ஜெர்மனில் ஏப்பிரல் 18 வரை ஊரடங்கு உத்தரவு

ஜெர்மனில் ஏப்பிரல் 18 வரை ஊரடங்கு உத்தரவு.

by Deva
225 views

ஜெர்மனில் ஏப்பிரல் 18 திகதி வரைக்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது அரசு.

கடந்த சிலநாட்களாக அதிகரித்து வரும் கொரோனாவிடம் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு இந்த அறிவிப்பை அரசு பிறப்பித்துள்ளது.

ஏற்கனவே ஜெர்மனில் ஊரடங்கு அமுலில் இருந்து வருகின்றது. இந்த மாதம் 28 ம் திகதி முடிவடையும் என எதிர்பாக்கப்படுத்திருந்தது. அனாலும் அரசு மீண்டும் ஊரடங்கு காலத்தை நீடித்துள்ளது.

Please follow and like us:

Related Posts