சின்னத்திரை நடிகர் வெங்கடேஷ்

நடிகர் தீடிர் மரணம் அதிர்ச்சியில் பிரபலங்கள்.

by Deva
199 views

சின்னத்திரை நடிகர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். இவர் தனியார் தொலைகாட்சில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே, பாரதி கண்ணம்மா என்னும் தொடரில் கதாப்பாத்திரத்தில் நடித்துவந்துள்ளர்.

நடிகர் நெப்போலியனின் உறவினரான இவருக்கு ஒரு மகன், ஒருமகள் உள்ளனர்.

இவர் சினிமாவில் பீட்சா,சூது கவும், தெகிடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

வெங்கடேசன் மரணம் திரை நட்ஷத்திரங்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது .

Please follow and like us:

Related Posts