கர்ணன்-படத்தின்-பாடலுக்கு-தடை

கர்ணன் படத்தின் பாடலுக்கு தடை

by Deva
324 views

கர்ணன் படத்தின் பாடலுக்கு தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடிகர் தனுஷ்சுக்கு நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

கர்ணன் படத்தின் பண்டாரத்தி என்னும் பாடலை நீக்கும் வரை படத்தை வெளியிட வேண்டாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தனுசுக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

இந்த நோட்டிஸ் இந்த படக்குழுவின் முக்கியமாணவர்களுக்கும் அனுப்பிவைக்கப்படுள்ளது.

பாடல் தடைக்கணக் கரணம் என்ன வென்றால்- பாடலில் பண்டாரத்தி என் சக்காளத்தி என்னும் வரியுள்ளதாலும், ஆண்டிபண்டாரம் என்னும் வரி பின்தங்கிய சமூகத்தை குறிப்பிடுவதாகவும்.

இந்த காரணங்கை வைத்துதான் கர்ணன் படக்குழுவுக்கு நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது

Please follow and like us:

Related Posts