மருதானை உணவகத்தில் தீ விபத்து

மருதானை உணவகத்தில் தீ விபத்து

by Deva
361 views

மருதானை சங்கராஜா மாவத்தையில் அமைந்துள்ள உணவகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் மரணம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தீவிபத்துக்கான கரணம் காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதுதான் காரணம் என்று தெரிய வந்துள்ளது.

Please follow and like us:

Related Posts