உலகில் பாதுகாப்பான நாடு டுபாய் ஆய்வுவில் தகவல்.

உலகில் பாதுகாப்பான நாடு டுபாய்

by Deva
222 views

டுபாயில் போலீஸ் மக்களுக்கு எந்தவகையிலும் பாதிப்பு இல்லாமல் சிறப்புடன் செயல் படுவதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

உலக வங்கி வர்த்தக நடவடிக்கை இலகுவாக மேற்கொள்ளுவதுக்கு எளிதாகா உதவும் நகரங்கள் தொடர்பாக ஆய்வு செய்துள்ளது.

இந்த ஆய்வில் டுபாய் மிகவும் பாதுகாப்பானது என கூறியுள்ளது.

இதுமட்டுமில்லை கொரோன காலத்தில் டுபாய் மேற்கொண்ட நடவடிக்கைகளும் அதனை கையாண்ட விதமும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. டுபாய் தனது சமூக, பொருளாதாரம் என்பவற்றை மேம்படுத்துவதற்கு சிறப்பான பல்வேறு முடிவுகளை எடுத்து வருகின்றது.

இதன் காரணமாக பிற நாட்டவர்கள் டுபாயில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபோன்ற பல்வேரு காரணங்களால் டுபாய் உலகில் பாதுகாப்பான நாடு டுபாய் ஆய்வுவில் கூறப்பட்டுள்ளது.

Please follow and like us:

Related Posts