குருணால் பாண்ட்யா

அறிமுக போடியில் உலகசாதனை

by Deva
175 views

இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளது இந்த தொடரில் டெஸ்ட், மற்றும் T20, ஒருநாள் போடிகொண்ட தொடரில் விளையாடிவருகின்றது.

ஒருநாள் தொடர் நேற்று புனேயில் நடைபெற்றுள்ளது இந்த போட்டியில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஆல் ரவுண்டர் குருணால் பாண்ட்யா தனது முதலாவது போட்டியில் தொப்பியை அவரது தம்பி ஹர்திக் பாண்ட்யா வழங்க உணர்ச்சி வசப்பட்டு கணீர் விடார்.

களம் இறங்கிய குருணால் பாண்ட்யா 26 பந்துகளில் அரைசதம் அடித்து உலகசாதனை படைத்தார்.

1990 ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நிஸ்லாந்து அறிமுக வீரர் ஜான் மோரிஸ் தனது முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் 35பந்துகளில் அரைசதம் அடித்து உலகசாதனை படைத்தார்.

அந்த சாதனையை 31ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய வீரர் குருணால் பாண்ட்யா இந்த சாதனையை படைத்துள்ளார்.

Please follow and like us:

Related Posts