3000-விவசாயிகள்-மரணம்-அதிரும்-இந்தியா._thamizhmedia.

300 விவசாயிகள் மரணம் அதிரும் இந்தியா.

by Deva
201 views

டெல்லியில் வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உலக வரலாற்றில் இப்படி ஒரு நீண்ட போராட்டம் நடந்தது இல்லை இதுதான் விவசாயிகளின் முதல் போராட்டம்.

இந்த போராட்டத்துக்கு இந்துயாவின் ஐந்து மாநில விவசாயகிகள்தான் முதலில் டெல்லி நோக்கி படையெடுத்தனர். பின்னர் இந்த போராட்டம் இந்தியா முழுவதும் பரவியது.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது மத்தியஅரசு வன்முறையை கட்டவிழ்த்துவிடாது. இதனால் 300 விவசாயிகள் மரணம் அடைந்தார்கள்.

இதுவரைக்கும் தேசிய நெடுஞ்சாலை துறைக்கு மட்டும் 814கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

11 சுற்று பேச்சுக்கள் நடைபெற்றும் இன்னும் விவசாயிகளுக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை.

Please follow and like us:

Related Posts