பல்கலை மாணவர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

by Mano
52 views

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்த மாணவர்களால் நடத்தப்பட்டுவரும் ஆர்ப்பாட்டம் காரணமாக நகர மண்டபம் அருகே பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் தற்போது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன் இடம்பெற்று வருகின்றது.

2019ஆம் ஆண்டு பல்கலைக்கழக மாணவர்களை சேர்த்துக் கொள்ளப்படுகின்ற நடைமுறையில் கோளாறுகள் இருப்பதாக தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

Please follow and like us:

Related Posts