யாழ் மேயரையும் தாக்கியது!

by Mano
154 views

யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனிற்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ் மாநகர முதல்வர்  விஸ்வலிங்கம் மணிவண்ணனிற்கு மேற்கொள்ளப்பட்ட பி சி.ஆர். பரிசோதனை முடிவுகளுக்கமைய அவர்ருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை தெரிவித்துள்ளது

Please follow and like us:

Related Posts