ராமநாத புறம், ராமேஸ்வரம், தங்கச்சி மடம் , பாம்பன் ஆகிய பகுதிகளில் இருந்து நேற்று காலை 300 படகுகளில் இருந்து 1500 க்கு – மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
நள்ளிரவு நேரத்தில் கச்சைதீவுக் அருகா இந்திய, இலங்கை கடல் எல்லையில் மீன்பிடித்து கொண்டுஇருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை எல்லை பகுதிக்கு அடித்து விரட்டி, கைது செய்துள்ளது.
இதன் பொது இரண்டு படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்து 20 மீனவர்களை கைது செய்துள்ளது.
அதேபோல் காரைக்கால், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் ஆகிய பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க சென்ற 20 மீன்வர்களையும்
அவர்களது படகினையும் பறிமுதல் செய்துள்ளது இலங்கை கடற்படை
இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Please follow and like us: