மீண்டும் பதட்டத்தை ஏற்படுத்தும் வடகொரியா.

மீண்டும் பதட்டத்தை ஏற்படுத்தும் வடகொரியா.

by Deva
336 views

வடகொரியா பெயர் சொன்னாலே எப்பவும் ஒரு பதட்டத்தை எதிரி நாடுகளுக்கு
உருவாக்குவதில் உத்திகளை கடைப்பிடிக்கின்றது வடகொரியா.

வடகொரியா ஒரே வாரத்தில் இரண்டு ஏவுகணைகளை பரிசோதித்துள்ளது.
இன்று தனது கிழக்கு கடற்பரப்பில் இரண்டு ஏவுகணைகளை பரிசோதித்துள்ளதாக ஜப்பான் பிரதமர் சுகா யோஷிஹைட் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் பிரதமர் கூறுகையில் ஜப்பானில் ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ள தால் ஒருவகையான பதட்டத்தை ஏற்டபடுத்த முயல்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

Please follow and like us:

Related Posts