2 days visit indian pm to bangladesh

இரண்டு நாள் பயணமாக வங்கதேசம் செல்லும் மோடி.

by Deva
359 views

இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தியோக பூர்வமாக வங்கதேசம் செல்லகின்றார்.15 மாதங்களுக்கு பிறகு மோடி இன்று செல்கின்றார்.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பை ஏற்று இன்று வங்கதேசத்தில் நடைபெறும் தேசிய விழாவில் பங்கேற்கவுள்ளார். திரு. மோடி அவர்கள்.

வங்கதேசத்தின் தந்தை என அழைக்கப்படும் ஷாக் முஜ்புர் ரஹ்மானின் நூறாண்டு பிறந்ததினத்தை முன்னிட்டு இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக புறப்படுகின்றார் மோடி.

Please follow and like us:

Related Posts