யாழ்ப்பாணம் புத்தூர்– நிலாவரை பகுதியில் தொல்பொருள் திணைக்கழகத்தினால் தீடிர் என்று அகழ்வு பணிகளில் ஈடுபட்டனர் இதனை அறிந்த மக்கள் இந்த நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
கடந்த மாதம் புத்தூர்- நிலாவரை பகுதியில் தொல்பொருள் திணைக்கழகத்தினால் முன்னெடுக்கப்பட்டபோதும் மக்களால் தடுத்தி நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசின் உத்தரவுக்கு அமைவாக இந்த நடவடிக்கைகள் இடம்பெறுகின்றது.தமிழர் பகுதிகளில் தொல்பொருள் பொருள் திணைக்கழகம் ஏதாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று கங்கணம் காட்டுகின்றது.
Please follow and like us: