மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் ஜோ பைடன்

மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் ஜோ பைடன்

by Deva
42 views

அமெரிக்க அதிபர் முதன் முதலாக வெள்ளை மாளிகையில் ஊடகசந்திப்பு ஒன்றினை நடத்தியுள்ளார்.

அங்கு நிருபர் எழுப்பிய கேள்விக்கு ஜோ பைடன் கூறியதாவது நான் 2024 ல் நடை பெரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து கூறுகையில் நான் எனது நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் முன்னேற்றத்துக்கு உதவுவதற்கு கண்டிப்பாக நான் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் என்று கூறினார்.

Please follow and like us:

Related Posts