Students-protest-against-Prime-Minister

வங்கதேசத்தில் மாணவர்கள் மோடிக்கு எதிராக போராட்டம்.

by Deva
70 views

மோடி இன்று வங்கதேசம் சென்றுள்ளார் இவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தலை நகர் டாக்காவில் மாணவர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர்.

இந்த போராட்டத்தில் அரசுக்கு எதிரான மாணவர் அமைப்பும் அதே போன்று அரசுக்கு ஆதரவான அமைப்பு மாணவர்களுக்கும் இடையில் நடை பெற்ற மோதல் தான் வன்முறையாக மாறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அரசு ஆதரவு மாணவர்கள் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரியவருகின்றது.

Please follow and like us:

Related Posts