வடக்கில் இன்று மட்டும் 29 பேருக்கு கொரோன தோற்று உறுதியை செய்யப்பட்டுள்ளது. இதில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவர் இரண்டு பேருக்கும், தாதிமார் மூவர், சுகாதார ஊழியர்கள் 4பேருக்கும் கொரோன உறுதியை செய்யப்பட்டுள்ளதாக.
அதேபோன்று யாழ்ப்பாண வைத்தியசாலை தனிமை படுத்தல் விடுதியில் இருந்த 6பேருக்கும் துப்பரவு பணியாளர் ஒருவருக்கும் கொரோன தோற்றியுள்ளது.
சிறைச்சாலை கைதிகள் இருவருக்கும், தெல்லிப்பழை, காரைநகர், திருநெல்வேலி பொதுச்சந்தையில் இரண்டு பேருக்கும்,
மன்னர் , வவுனியாவிழும் தோற்று பரவியுள்ளது.
Please follow and like us: