கடந்த ஆண்டிலும் விட இந்த ஆண்டுகோரோனா வின் தாக்கம் தற்போது இந்தியாவில் மேலும் அதிகரித்த வண்ணமே உள்ளது இந்தியாவில் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் காணப்படுகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் அண்மையில் கோரோனா நோயாளிகளை தனிப்படுத்திய சிகிச்சை அளித்து வந்தது வைத்தியசாலையில் தீ பரவியுள்ளது. இந்த தீ பரவல் 26 ம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு ஏற்பட்டுள்ளது .தீ பரவலை கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர் விரைந்து போதிலும் கோரோனா நோயினால் பாதிக்கப்பட்டு இருந்த 10 கோரோனா நோயாளிகள் தீயில் கருகி உயிரிழந்தனர்.
Please follow and like us: