பளையில் - கோரா விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

பளையில் – கோரா விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

by Deva
328 views

நேற்று இரவு கோரவிபத்து ஓன்று இடம்பெற்றுள்ளது பளைக்கும் – இத்தாவிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாப்பாணத்தில் இருந்து பளைநோக்கி சென்ற கார் வாகனமும் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டுள்ளது.

விபத்தில் படுகாயம் அடைந்த 38 வயதுடைய தந்தையும் , 14 மற்றும் 11 வயதுடைய பிள்ளைகளும் விபத்து நடந்த இடத்தில் மரணமாகியுள்ளனர்.

இவர்கள் பளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
விபத்துக்கு காரணமான டிப்பர் சாரதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

Please follow and like us:

Related Posts