இலங்கையில் அதிகமாக முஸ்லிம் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்

இலங்கையில் அதிகமாக முஸ்லிம் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

by Deva
158 views

இலங்கையில் உள்நாடு பேர் முடிவுக்கு பின்னர் தமிழர்களை விட அதிகமாக இனரீதியாகவும், மதரீதியாகவும் திட்டம் மீட்டு சிங்கள மக்கள் மதில் இனவாதத்தை தூண்டும் விதமாக சதிகள் இடம்பெறுகின்றது.

இதனால் முஸ்லிம் மக்கள் பாதிக்கப்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் , பாராளமன்ற உறுப்பினருமான கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

பாராளமன்றத்தில் ஸ்ட்டர் தாக்குதல் தொடர்பான விபத்தின் பொது அவர் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற யுத்தத்தின்போது முஸ்லிம் சமூகம் அரசுக்கு உதவியதாக பாராளமன்றத்தில் ஸ்ட்டர் தாக்குதல் தொடர்பான உரையில் பிரசன்ன ரணசிங்க கூறியது உண்மை என சுட்டிக்காடிய கஜேந்திர குமார் தொடந்து கூறுகையில்

முஸ்லீம் மக்கள் அரசுக்கு நம்பிக்கைக்கு உரிய பதவிகளில் இருந்ததையும், புலண்ணாய்வு பிரிவில் இருந்ததையும் அவர் சூடிக்கடினர்.

Please follow and like us:

Related Posts