அபுதாபியில் கல்வி மேம்பாட்டு துறை புதிய நடைமுறை ஒன்றை அறிவித்துள்ளது.
தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோன தடுப்பூசி போடவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தினமும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இந்த நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இது வருகின்ற மாதம் 1ம் திகதியுண்டான் முடிவடைகின்றது.
Please follow and like us: