விக்ரம் தேவ இந்தியில் ரீமேக்கில் ஷாருக்கான்

விக்ரம் தேவ இந்தியில் ரீமேக்கில் ஷாருக்கான்?

by Deva
171 views

தமிழ் சினிமாவில் 2017 ல் திரைக்கு வந்து நல்ல ஹிட்டான திரைப்படம்.
இந்த படத்தை இந்தியாவில் பல மொழிகளில் எடுப்பதற்கு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது.

அனாலும் ஏதோ ஒரு காரணத்தால் அது கைவிடப்பட்டது.
இப்போது 4 வருடத்துக்கு பின்னர் இந்தியில் ரீமேக் செய்வதற்கு ஷாருக்கான் முன்வந்தார்.

தானே இந்தப்படத்தை தயாரித்து விஜ சேதுபதி நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க முடிவுசெய்தார்.

அனால் படத்தின் இயக்குனர் ஷாருக்கானை மாதவன் நடித்த ரோலில் நடிக்க வேண்டும் என்று கூறியதோடு படத்தின் கதையில் சிலமாற்றங்கள் செய்யவேண்டும் என்று ஷாரூக்கானிடம் கூறியுள்ளார்.

இதன் காரணமாக இருவருக்கும் முரண்பாடு ஏற்டபாடு ஷாருக்கான் இதில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகின்றது.

Please follow and like us:

Related Posts