சச்சின் டெண்டுல்கருக்கு கொரோன.

சச்சின் டெண்டுல்கருக்கு கொரோன.

by Deva
156 views

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் யாம்பவான் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோன தோற்று உறுதியசெய்யப்படுள்ளது.

சச்சின் தனிமைப்படுத்தப்படுள்ளார் தனக்கு கொரோன அறிகுறி இருந்ததால் தான் வைத்திய சாலையில் பரிசோதனை செய்துகொண்டதாகவும் அந்த ரிப்போர்ட்டில் கொரோன உறுதிசெய்யபட்டதாகவும் சச்சின் கூறியுள்ளார்.

தனது குடும்ப உறுப்பினர்களுக்கு எந்த வித கொரோன தொற்றும் இல்லையென பரிசோதனை முடிவுகள் வந்துள்ளதாக சச்சின் டுவிட்டர் செய்துள்ளார்

Please follow and like us:

Related Posts