யாழ்ப்பாணத்தில் கொரோனவால் முடக்கப்பட்ட கிராமம்
திருநெல்வேலி பொதுச்சந்தையில் வியாபாரம் செய்தவர்களுக்கு பிசிர் பரிசோதனை
செய்தபோது இதில் 50 பேருக்கு கொரோன தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் திருநெல்வேலி உள்ள பாற்பண்ணை கிராமம் முற்றாக முடக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முடக்கப்பட்ட பாற்பண்ணை கிராமத்துக்கான போக்குவரத்துக்கள் ராணுவம் மற்றும் காவல்துறையால் நிறுத்தப்பட்டு உள்ளது.
Please follow and like us: