வெற்றி மாறன் இயக்கத்தில் விஜய்

by Deva
77 views

தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் வெற்றி மாறன் இவர் தற்போழுது சூரியை வைத்து ஒரு படம் இயக்கிவருகின்றார். இதில் விஜ சேதுபதியும் நடிக்கின்றார்.

சமீபத்தில் கூறிய வெற்றி மாறன் சூரி நடிக்கும் படத்தினை முடித்தவுடன் சூர்யா நடிக்க இருக்கும் வாடிவாசல் படத்தை முடித்தவுடன் விஜய் வைத்து ஒரு படம் இயக்க உள்ளதாக கூறியுள்ளார்.

Please follow and like us:

Related Posts