முந்தானை முடிச்சு 2 -சசிக்குமார்

முந்தானை முடிச்சு 2 -சசிக்குமார்

by Deva
270 views

சினிமாவில் இயக்குனராக வெற்றி பெற்று நடிப்பில் வாகைசூடியுள்ள சசிக்குமாருக்கு அதிகமான படங்கள் கைவசம் உள்ளது.

எம்.ஜி.ஆர் மகன், ராஜவம்சம், கொம்புவச்ச சிங்கம்டா, பகைவனுக்கும் அருள்வாய், முந்தானை முடிச்சு 2 இன்னும் இரண்டு படங்கள் கைவசம் உள்ளது.

அதேபோன்று இன்னும் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார் சசிக்குமார் கழுகு பட இயக்குனர் இயக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்கின்றார்.

Please follow and like us:

Related Posts