இந்தியன் 2 படத்தை கைவிட்ட ஷங்கர்.

by Deva
260 views

ஷங்கர் இயக்கும் பிரமாண்டமான திரைப்படம் இந்தியன்2 இந்த படம் தொடக்கம் முதலே பல தடைகள் தொடர்கின்றது.
படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து, கொரோன தோற்றால் படப்பிடுப்பு நிறுத்தப்பட்டது.

கமல் அரசியலில் ஈடுபட்டுவருவதால் படப்பிடிப்பு இன்னும் தொடங்க முடியவில்லை இதனால் படத்துக்கு முதலீடு செய்த நிறுவனம் அதிர்ப்தியை வெளிபடுத்தியுள்ளதால் இயக்குனர் வேறு புதிய படத்தை இயக்கவுள்ளார் என்பது இன்றைய செய்தி.

Please follow and like us:

Related Posts