கடும் கண்டனம்.

மியான்மர் ராணுவத்துக்கு ஜோ பைடன் கண்டனம்.

by Deva
155 views

மியான்மர் நாட்டில் ஏற்ப்பட்டுள்ள ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய மாக்கள் மீது ராணுவம் துப்பாக்கிசூடு நடத்தியத்தில் 114 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் மியான்மர் மக்களை பெரும் கொதிப்புக்கு ஆளாக்கியது.
இன்னும் இயல்புநிலைக்கு மக்கள் திரும்பவில்லை.

இந்த அசாதாரண சூழலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனத்தை தெரிவித்தார்.

Please follow and like us:

Related Posts