வடிவேலு ரீ - என்ட்ரி

வடிவேலு ரீ – என்ட்ரி

by Deva
361 views

வடிவேலு நீண்ட காலத்துக்கு பிறகு புதிய படத்தில் நடிக்க உள்ளார்.தலைநகரம், படிக்காதவன், மருதமலை, போன்ற படங்களை இயக்கிய சுராஜ் இயக்கும் புதிய படத்தில் வடிவேலு நடிக்கவுள்ளார்.

இந்த படத்துக்கு நாய் சேகர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
நாய் சேகர் என்னும் பெயர் சினிமா ரசிகர்கள் மதில் நல்ல வரவேட்பை பெற்றுள்ளது இதனால் இந்த பெயர் படத்துக்கு சூடப்படுள்ளது.

வருகின்ற ஏப்பிரல் மாதம் படத்துக்கான வேலைகளை தொடங்கவுள்ளனர் இந்த படக்குழு.

Please follow and like us:

Related Posts