ஐஸ்வர்யா-மேனன்-தெலுங்கிலும்-_thamizhmedia

ஐஸ்வர்யா மேனன் தெலுங்கிலும்

by Deva
354 views

தமிழ் வீரா என்னும் படத்தில் அறிமுகமானவர் இவர் தமிழ் படம் 2 , நான் சிரித்தாள் போன்ற தமிழ் படங்களில் நடித்து சினிமாவில் இவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்தது.

தமிழில் வாய்ப்புக்கள் குறைய தொடங்க இவர் அதிகமாக போட்டோஷூட் நடத்தி சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துவந்தார்.

இதன் மூலமாக இவருக்கு நல்லதொரு வாய்ப்பு தெலுங்குபடத்தில் கிடைத்துள்ளது.

தெலுங்கில் பிரபலியமான ஹிரோ ரவி தேஜாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.
படத்தின் படப்பிடிப்புகள் கோடைகாலத்தில் தொடங்கவுள்ளனர்.

Please follow and like us:

Related Posts