ராமராஜன் இயக்கத்தில் விஜய் சேதுபதி

ராமராஜன் இயக்கத்தில் விஜய் சேதுபதி

by Deva
225 views

இயக்குநராகவும் நடிகராகவும் சினிமாவில் சாதித்தவர் ராமராஜன் இவர் 44 படங்களில் நடித்துள்ளார், 5 படங்களை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் பெண்களுக்கு மரியாதையை கொடுக்கும் கருத்துக்கள் உள்ளததாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

தான் எழுதிய கதைக்கு விஜய் சேதுபதி பொருத்தமானவர் இன்னும் சில கதைகள் என்னிடம் உள்ளது என கூறியுள்ளார் ராமராஜன்.

Please follow and like us:

Related Posts