ஒரு போதும் இலங்கை தேசத்தை கட்டி எழுப்ப முடியாது.

ஒரு போதும் இலங்கை தேசத்தை கட்டி எழுப்ப முடியாது.

by Deva
386 views

இலங்கையில் ஒரு பல்லின மக்கள், மாதங்கள், கலை கலாசாரம், மொழி, என பன்முதத்தன்மை உள்ள நாடக ஏற்றகாமல் இலங்கை தேசத்தை கட்டியெழுப்ப முடியாது.

இலங்கை ஒரு சிங்கள பெளத்தம் என்ற அடிப்படையிலும் தமிழர்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் குடிகளென நினைத்து நடந்தால் தமிழர்கள் இதனை ஒரு போதும் ஏற்கமாட்டார்கள் என கொழும்பு மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் வாழும் கொழும்பு ஆனந்தக்கல்லூரியின் பழைய மாணவர்ளின் ஆனந்தியர்கள் என்ற அமைப்பு நேற்று இரவுநடத்திய இனைய அரங்கில் கலந்து கொண்டு அவர் உரையாற்றுகையில் சிங்களமொழியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

Related Posts