யாழில் இருந்து வவுனியா வருபவர்களுக்கு PCR

யாழில் இருந்து வவுனியா வருபவர்களுக்கு PCR

by Deva
201 views

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்கு பேருந்தில் வருபவர்களுக்கு PCR பரிசோதனை நடத்தப்படுகின்றது.

வவுனியா விதைஉடற்பத்திகள் பண்ணைக்கு முன்பாக போலீசார் மற்றும் சுகாதார பிரிவினர்களால் மேற்கொள்ளப்படுகின்றது.

பேருந்தை இடை மறித்து இந்தநடவடிக்கைள் மேற்கொள்ளப்படுகின்றது.யாழ்ப்பாணத்தில் கொரோன தோற்று அதிகரித்ததன் பின்னர் இந்த நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.

Please follow and like us:

Related Posts