இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசியை பயன்படுத்த நேபாள அரசு அனுமதித்துள்ளது.
இதன் மூலம் 2.86 கோடி மக்கள் சனத்தொகை கொண்ட நேபாளத்தில் விரைவாக தடுப்பூசி செலுத்த முடியும் என்று அந்த நாட்டு அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதில் 16 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேபாள ராணுவத்துக்கு இந்திய ராணுவம் அன்பளிப்பாக 1லட்சம் தடுப்பூசிகள் வழங்கியுள்ளது.
Please follow and like us: