இலங்கையில் பதட்டமான நிலை

இலங்கையில் பதட்டமான நிலை

by Deva
74 views

சில நாட்களுக்கு முன்னர் இலங்கை அரசு வர்த்தமானி வெளிப்படுத்தியது இதில் வெளிநாட்டில் இயங்கும் ஏழு தமிழ் அமைப்புக்களை தடைசெய்வதாக அறிவித்தது.

இதில் தனிப்பட்ட முஸ்லிம் அமைப்புக்கள் உள்ளடங்கலாக 300 தமிழர்களின் பெயர் விபரங்களை அரசு அறிவித்துள்ளது.

அதே போல் மீண்டும் ஒரு புதிய அறிவிப்பை வெளிப்படுத்தியுள்ளது அரசு அதாவது தடை செய்யப்பட அமைப்புக்கள் மற்றும் அவர்களுடன் நேரடி தொடர்பு மற்றும் மறைமுக தொடர்புகள் இருந்தால் அவர்கள் கைது செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

அதேபோன்று உள்நாட்டிலும் சரி வெளிநாட்டிலும் சரி தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் வெளிநாட்டில் இருந்து வருகைதந்தாலும் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என அரசு அறிவித்துள்ளது.

Please follow and like us:

Related Posts