நடிகர் விவேக் தற்போது நலமாக உள்ளார்.நிகில் முருகன் தகவல்.

by Mani
202 views

நடிகர் விவேக் தற்போது நலமுடன் உள்ளார் என மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் தகவல் தெருவித்துள்ளார்.

விவேக் தனது வீட்டில் உறவினருடன் பேசிக்கொண்டு இருந்தபோதே அவர் மயக்கமடைந்தார் .இதனையடுத்து அவர் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர் நலமுடன் உள்ளார் என தெரியவந்துள்ளது.

Please follow and like us:

Related Posts