இளையதளபதி விஜய், மகேஷ் பாபு இணையும் புதிய படம் .

by Mani
289 views

நடிகர் விஜய் தற்போது தனது 65வது படத்தில் நடித்து வருகிறார் இதற்காக அவர் ஜார்ஜியா சென்று ளார் இந்த நிலையில் விஜயின் 67 அதாவது படம் பற்றிய தகவல் ஒன்று வெளியாகி வருகின்றது இந்த படத்தை இயக்குனர் அட்லீ இயக்கவுள்ளதாகவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் மகேஷ்பாபு நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி தற்போது பரவி வருகிறது .

அப்படி இந்த தகவல் உண்மையாக இருந்தால் 2022 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என நம்மைப்படுகின்றது.

Please follow and like us:

Related Posts