நடப்பு ஐபிஎல் போட்டியில் இருந்து விலகும் அஸ்வின் .

by Mani
57 views

குடும்ப உறவுகள் கொரோனா தொற்றுக்கு எதிராக போராடி வருவதால் நடப்பு ஐபில் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடிவரும் ரவிச்சந்திரன் அஸ்வின் நடப்பு ஐபில் தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார் .இந்த தகவலை அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் .

Please follow and like us:

Related Posts