ஐ.பி.எல் கிரிக்கெட் சுற்றுப் போட்டிகளை ஒருவாரத்திற்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல் கிரிக்கெட் நிர்வாக சபை இம்முடிவை இன்று அறிவித்துள்ளது.
குறித்த போட்டிகளில் பங்கேற்கும் சில வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Please follow and like us: