மஹிந்தவை சந்திக்க சென்ற மஸ்தானுக்கு கொரோனா

by Mano
12 views

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் இன்று அலரிமாளிகை சென்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க இருந்தார்.

இந்நிலையில் அவருக்கு அலரிமாளிகையில் வைத்து நடத்தப்பட்ட கோவிட் பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியாகியது.

Please follow and like us:

Related Posts