குறைந்த வயது சிசுவின் உயிறை பறித்தது கொரோனா

by Mano
3 views

இலங்கையில் பிறந்து 8 நாட்களேயான சிசுவொன்று கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொரோனா தொற்றினால் நாட்டில் பதிவாகிய மிகக்குறைந்த வயதுள்ள குழந்தை மரணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த சிசுவே இவ்வாறு உயிரிழந்திருக்கின்றது.

கடந்த மே 27ஆம் திகதி உயிரிழந்த சிசுவின் பி.சி.ஆர் அறிக்கை நேற்று வெளியாகியிருக்கின்றது.

Please follow and like us:

Related Posts